தற்போதைய செய்திகள்

தைப்பூசத்திருவிழா..கோலாகல கொண்டாட்டம் ..புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய மக்கள்

தந்தி டிவி

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாக வந்து பூச நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நன்னாளான இன்று முருகனை தரிசித்து செல்கின்றனர்.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு