தற்போதைய செய்திகள்

12ஆம் தேதி.. தோனி ரசிகர்களுக்கு செம்ம விருந்து

தந்தி டிவி

எம்.எஸ். தோனி படம் வருகிற 12ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான M.S. Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சூழலில், ஐபிஎல்லில் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வரும் சூழலில், படத்தை வரும் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு மகிழ்ந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்