தற்போதைய செய்திகள்

பித்து பிடித்து அலைய விட்ட பியூட்டி பார்லர் மோகம்.. ஸ்ட்ரிக்ட்டாக 'No' சொன்ன கணவன் - உயிரையே மாய்த்த மனைவி

தந்தி டிவி

பியூட்டி பார்லருக்கு செல்ல விடாமல் கணவர் தடுத்த காரணத்தால் ஒரு பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

• தற்கொலை செய்யத் தூண்டிய பியூட்டி பார்லர் மீதான மோகம் • மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை • அழகை பியூட்டி பார்லரில் மட்டுமே தேடும் பெரும்பாலானோர் • பியூட்டி பார்லருக்கு செல்ல விடாமல் தடுத்த கணவர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்