தற்போதைய செய்திகள்

நடிகர் ரஜினியுடன் மோகன்பாபு.. அன்றும் இன்றும் என்றும்... வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

நடிகர் மோகன் பாபு, தன்னுடைய நெருங்கிய நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் உடனிருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் ரஜினி, மோகன்பாபுவின் தோளில் கை போட்டிருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் பலரும் " ஃப்ரன்ட்ஸ் ஃபார் எவர் " என பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்