தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி திடீரென ஊழியர்கள் காலில் விழுந்த எம்எல்ஏ - சேலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சேலம் முத்தநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானகடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாமக கட்சியை சேர்ந்தவருமான அருள் நேரடியாக கடைக்கு சென்று டாஸ்மாக் கடை பணியாளரிடம் பல்வேறு வேண்டுகோள்களை முன் வைத்தார்.

இதை தொடர்ந்து டாஸ்மாக் கடை பணியாளர்களின் காலில் விழுந்து கடையை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை வைத்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்