தற்போதைய செய்திகள்

"ஸ்டாலின் ஐயா நீங்க தான் காப்பாத்தணும்" - வீடியோ வெளியிட்ட சிறுவன் - உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

தந்தி டிவி
• ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்- சரண்யா தம்பதியின் நான்கு வயது மகன் கஜன்,இதய நோயால் பாதிக்க பட்டதால், ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். • பெற்றோரிடம் பண வசதி இல்லாத நிலையில் அந்தச் சிறுவன் முதல்வர் ஸ்டாலின் தான், தன்னை காப்பாற்ற வேண்டும் என கூறிய வீடியோ, வைரலாகி வருகிறது. • இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் சிறுவனின் பெற்றோர்களிடம் வழங்கினர். • இதனையடுத்து அமைச்சரின் ஏற்பாட்டின் படி மருத்துவர்கள் குழு சிறுவன் வீட்டுக்கே வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கூட்டி சென்றனர். • பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட அழைத்து சென்றனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்