தற்போதைய செய்திகள்

"பாஜக என்றாலே ஆடியோ, வீடியோ கட்சி.." - அமைச்சர் உதயநிதி விமர்சனம்

தந்தி டிவி
• பாஜக என்றாலே ஆடியோ - வீடியோ கட்சி என்றும், அதில் இருந்தவர்களே 420 கட்சி என கூறி, வெளியேறி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விழி காணும் நிழற்படம் வரலாற்றின் வழித்தடம் எனும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பொய் செய்தி என்றார். பாஜக என்றாலே ஆடியோ - வீடியோ காட்சி தான் என கூறிய அவர், கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் என புகார் கூறினார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்