தற்போதைய செய்திகள்

"சமஸ்கிருதம் படிக்காதவர்களையும் மருத்துவம் படிக்க வைத்த கட்சி என் தாத்தா கட்சி" - அமைச்சர் எ.வ.வேலு

தந்தி டிவி

இந்தியாவுக்கே சமூக நீதி குறித்து பாடம் எடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார். சென்னை தெற்கு மாவட்ட திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம், ஜாபர்கான்பேட்டையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வேலு, பெரியார் நடத்திய போராட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கு இட ஒதுக்கீட்டு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்