தற்போதைய செய்திகள்

காவிரியில் தமிழரை சடலமாக மீட்ட சம்பவம்.. தமிழக- கர்நாடகா எல்லையில் திடீர் பதற்றம்

தந்தி டிவி
• மான் வேட்டையை தடுக்க இரு மாநில எல்லையில் கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு • துப்பாக்கிச் சூட்டின் போது மாயமான தமிழர் ராஜா சடலமாக மீட்கப்பட்டதன் எதிரொலி • தமிழக- கர்நாடகா எல்லையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம் • இறந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு • இறந்த ராஜாவின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் தமிழக எல்லையில் குவிந்ததால் பரபரப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்