தற்போதைய செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம்.. மும்பை தினத்தந்தி அலுவலகத்தில் ஊழியர்கள் மலர் தூவி மரியாதை

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மும்பை தினத்தந்தி அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது... பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்த சிவந்தி ஆதித்தனாரை நினைவு கூரும் வகையில், தினத்தந்தி ஊழியர்கள் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்