தற்போதைய செய்திகள்

"இந்த இறப்பு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கு" - உருகி பேசிய நடிகர் ஆனந்தராஜ்

தந்தி டிவி
• பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் • காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57 • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு • நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் • நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். • 1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் • ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் • மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி • 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர் • 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் • சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடல் • திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் • மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி • மயில்சாமியின் உடலுக்கு நாளை காலை இறுதிசடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் • மயில்சாமியின் உடலுக்கு நடிகர் மனோபாலா, டிரம்ஸ் சிவமணி அஞ்சலி • நடிகை கோவை சரளா, நடிகர்கள் அப்பு குட்டி, முத்துக்காளை உள்ளிட்டோர் அஞ்சலி • நடிகர்கள் ராதாரவி, பாண்டியராஜன், ஜெயராம், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி • மயில்சாமியின் உடலுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’