தற்போதைய செய்திகள்

'துணிவு' டப்பிங்கில் நடிகை மஞ்சு வாரியர் | Thunivu | Ajith Kumar | Manju Warrier | Ajith

தந்தி டிவி

துணிவு படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் டப்பிங் கொடுத்து வருகிறார். எச்.வினோத் - அஜித்குமார் கூட்டணியில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சு வாரியர், பின்னணி குரல் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்கான புகைப்படத்தை பகிர்ந்த அவர், NO GUTS NO GLORY என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்