தற்போதைய செய்திகள்

#BREAKING || மணீஷ் சிசோடியா கைது விவகாரம்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தந்தி டிவி

"டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய புகாரில் கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறியுள்ளது வேதனை தருகிறது, அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டு, வழக்கமான சட்ட நடைமுறைகள், ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட்ட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன, விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன"/"சட்ட நடைமுறை, அரசியல் சட்ட அடிப்படை கொள்கைகளை கொச்சைப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்"/பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தல்//கோப்புக்காட்சி/4/பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்