தற்போதைய செய்திகள்

1 - 8ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு - மணிப்பூர் முதலமைச்சர் அதிரடி உத்தரவு | School Reopen

தந்தி டிவி

மணிப்பூர் மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பிரேன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, மைதேய் மற்றும் குக்கி சமூக‌ங்களால் அமைக்கப்பட்ட அனைத்து பதுங்கு குழிகளையும் அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. விவசாயப் பணிகள் தடையின்றி தொடர, விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது என்றும், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை, நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ