தற்போதைய செய்திகள்

மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி? - அடுத்து வெளியான அதிரடி அப்டேட்

தந்தி டிவி

மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, வடிவேலுவுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1997ஆம் ஆண்டு வெளிவந்த 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' என்ற இத்தாலிய திரைப்படத்தை, வடிவேலுவை வைத்து மாரி செல்வராஜ் ரீமேக் செய்ய உள்ளதாகவும், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்