தற்போதைய செய்திகள்

சென்னையில் முருகனை மனமுருக தரிசித்த மலேசிய அமைச்சர் - "வேறெங்கும் கிடைக்காத மனநிறைவு இங்கு கிடைத்தது"

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு வருகை தந்த மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜன் முருகனை மனமுருக தரிசித்தார். தமிழ்ச்சங்கம், தமிழ் முற்றம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மலேசியா அமைச்சருக்கு சால்வை, பூ மாலை அணிவித்து வரவேற்றனர். முருகப்பெருமானின் சிறப்புகள் குறித்து அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பேசிய சிவகுமார் வரதராஜன், தான் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்றிருந்தாலும் திருப்போரூர் முருகனை தரிசித்தது மன நிறைவாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்