தற்போதைய செய்திகள்

தனித்த பாணி.. காந்தர்வ குரல்.. முதல் பாடலிலே பட்டிதொட்டியெங்கும் புகழ்.. மலேசியா வாசுதேவன் காற்றில் கலந்த தினம்..!

தந்தி டிவி
• 1944ல் மலேசியாவில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்த வாசுதேவன், தனது தந்தை மற்றும் சகோரர்களிடம் இசைப் பயிற்சி பெற்றார். • தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வளர்ந்ததால், சரளமாக தமிழ் பேச கற்றுக் கொண்டார். • நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின், 1970களில் திரைபட வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். • இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். • பாரதிராஜாவின் முதல் படமான16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அவர் பாடிய பாடல் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. • பின்னர் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த மலேசியா வாசுதேவன், ஏராளமான தொலைகாட்சி தொடர்களிலும் நடித்தார். • 2011ல் உடலநலக் குறைவு காரணமாக, 66 வது வயதில் காலமானர். • உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் குரலால் ரசிகர்களை வென்ற மலேசியா வாசுதேவன் மறைந்த தினம், 2011 பிப்ரவரி 20.

NR Congress | Puducherry Election | வேட்பாளர் பட்டியல் - வெளியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்

Petrol Crisis | LPG Shortage | உலகையே ஒருவழியாக்கிய எரிபொருள் விவகாரம் - இந்தியாவில் விலை ஏற்றமா?

Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்

BJP Sarathkumar | ``எனக்கு பொறுப்பே கொடுக்காம..’’ - உடைத்து சொன்ன சரத்குமார்

ADMK | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக