தற்போதைய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் அலங்காரம் | Madurai Temple

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை மற்றும் மாலை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிடம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டும் சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடைபெறுகிறது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்