தற்போதைய செய்திகள்

GPay கஸ்டமர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.1000 முதல் ரூ.88 ஆயிரம் வரை.. வங்கி கணக்கிற்கு வந்த பணம்

தந்தி டிவி

கூகுள் பே ஆப்பை பயன்படுத்தி வரும், நபர்களுக்கு திடீரென ஆயிரத்து 72 டாலர்கள் அதாவது 88 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.

இது குறித்த புகார்கள் ஜி பே நிறுவனத்திற்கு வந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஜி பேவில், சில அம்சங்களை அறிமுகப்படுத்த நினைத்த ஊழியர்கள், ஜி பே பயனாளிகளுக்கு dog fooding fund என்ற பெயரில், பணத்தை அனுப்பியுள்ளனர். 13 டாலர்களில் இருந்து ஆயிரம் டாலர்கள் வரை இது போல், பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு என கூறிய கூகுள் நிறுவனம், அனுப்பிய பணத்தை திரும்ப பெற்றுள்ளது. தங்களது வங்கி கணக்கிற்கு திடீரென பணம் வந்ததை வாடிக்கையாளர்கள் கொண்டாடியுள்ளனர். அதே சமயம் பணம் கிடைக்கப்பெறாத வாடிக்கையாளர்கள் வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Breaking | Chennai | கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue

Manickam Tagore | மேலிடத்தில் செல்வப்பெருந்தகை ரிப்போர்ட் - மாணிக்கம் தாகூர் கொடுத்த `தீ’ ரிப்ளை

Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Congress தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - தமிழக காங். நிர்வாகிகள் முடிவால் பரபரக்கும் அரசியல் களம்

AI Summit 2026 | Narendra Modi | உலகே உற்றுநோக்கிய AI மாநாடு - தொடங்கி வைத்தார் PM மோடி