தற்போதைய செய்திகள்

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை..

தந்தி டிவி

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 மணி நேரத்தில்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"காஞ்சி, செங்கல்பட்டு, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை"

"திருவள்ளூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை..."

"திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை..."

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்