தற்போதைய செய்திகள்

'வாத்தி' படம் ரிலீசாகும் தியேட்டரிகளில் 'லியோ' புரோமோவும்.. குஷியில் ரசிகர்கள்

தந்தி டிவி
• தனுஷின் வாத்தி படத்துடன் விஜய்யின் லியோ படத்தின் புரோமோவும் தியேட்டரில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் தனுஷின் வாத்தி படத்தை லியோ படத்தை தயாரிக்கும் SEVEN SCREEN STUDIO நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. • இந்த நிலையில், லியோ படத்தின் புரோமோவை சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாத்தி படம் ரிலீசாகும் தியேட்டரிகளில் லியோ புரோமோவும் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்