தற்போதைய செய்திகள்

LCU-வில் 'ரஜினிகாந்தின் 171..?' ஸ்கெட்ச் போடும் லோகேஷ் கனகராஜ் - ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்னேஷனலின் கீழ் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தலைவர் 171" என குறிப்பிடப்படும் இப்படமானது எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சுக்குள் வருமா என்பதே ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்