தற்போதைய செய்திகள்

கொலம்பியாவில் கனமழையால் திடீர் மண் சரிவு - 33 பேர் மரணம்

தந்தி டிவி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். ரிசாரல்டா நகரில் உள்ள பீப்லோ ரிகோ பகுதியில் பெய்த கனமழையால், மன்சரிவு ஏற்பட்டது.

இதில், சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான மேலும் பலரை தேடி வருகின்றனர். மீட்புப் பணியில், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Manickam Tagore | "ஆட்சியில் பங்கு" - மீண்டும் வெடித்த மாணிக்கும் தாகூர்

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்