தற்போதைய செய்திகள்

முத்துசிவன் முத்தாரம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா 4 நாட்கள் விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகளுடன், திருமுறை பாராயணம், வேத பாராயணம் ஆகியவை தினசரி பாடப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்ப கலசங்கள், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்