தற்போதைய செய்திகள்

"எடுங்கடா வண்டிய.." வாடகை கார்,ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோகாரர்கள் கற்கள் வீசி தாக்குதல் - கோயம்பேட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• கோயம்பேடு பகுதியில் வாடகை கார், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் • கோயம்பேடு பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்களின் செயலால் பரபரப்பு • தகாத வார்த்தைகளால் திட்டியும், கற்களை கொண்டு தாக்குவதாகவும் குற்றச்சாட்டு • வாடகை கார், பைக் ஆகியவற்றை கோயம்பேடு பகுதியில் நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு • 20க்கும் மேற்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வருகை

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு