கொடநாட்டில் மரம் வெட்டப்பட்ட விவகாரம்..."அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரவு காவலாளி ஓம் பகதூர் தலை கீழாக கட்டி வைத்து கொலை செய்யப்பட்ட மரத்தை வெட்டி அகற்றிய விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.