தற்போதைய செய்திகள்

உஷாரய்யா உஷாரு! கடைக்காரர்கள் உஷாரு!- பால் பாக்கெட்டுகளை திருடிய இளைஞர் - சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பால் பாக்கெட்களை இளைஞர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் அருகே தளிபரம்பு பகுதியில் சூப்பர் மார்க்கெட் முன்பாக மொத்தமாக வைக்கப்படும் பால் பாக்கெட்கள் திருடப்பட்டு வந்துள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்ததில், சூப்பர் மார்க்கெட் முன்பாக வைக்கப்படும் பால் பாக்கெட்களை இளைஞர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சியில் உள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பால் பாக்கெட் திருடும் காட்சி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்