தற்போதைய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த‌தால் பிரச்சனை... கைகலப்பாகி அடிதடியில் முடிந்த‌தால் மணமக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை அடிதடியில் முடிந்தது. மேப்பயூர் பகுதியில், ஆரவாரத்தோடு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு இடையே, மணமகனின் நண்பர்கள் சிலர் விதவிதமான பட்டாசுகளை வெடித்துள்ளனர். இது, மணமகள் தரப்பினருக்கு இடையூறாக மாறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாய் தகராறு உச்சகட்டத்தை அடைந்து, அடிதடியாக மாறியது. வாழ்த்துவார்கள் என அழைக்கப்பட்டவர்கள் கும்பலாக மோதிக்கொண்டது, மணமக்களை அதிர்ச்சி அடைய வைத்த‌து.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்