தற்போதைய செய்திகள்

எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் - கரூரில் சர்சை | Karur | DMK

தந்தி டிவி
• கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. • திமுக எம்எல்ஏ மாணிக்கம், அந்த அலுவலகத்தில், திமுக குளித்தலை நகர வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார். • இந்த கூட்டத்தில் மொத்தம் 12 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். • இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குளித்தலை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்