தற்போதைய செய்திகள்

திடீர் வைரலான கனிமொழி பகிர்ந்த கருணாநிதியின் அரிய புகைப்படம்

தந்தி டிவி
• மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படத்தை திமுக எம்.பி. கனிமொழி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். • புகைப்படத்தை பகிர்ந்த சோனியா காந்தி நன்றி என கனிமொழி தெரிவித்துள்ளார். • இது ஒற்றுமை உணர்வைத் தூண்டும் மற்றும் தேசத்துக்காக ஒன்றிணைந்து உழைக்கும் முயற்சிகளை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வு என திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்