தற்போதைய செய்திகள்

கார்த்திகை தீப திருவிழா-அண்ணாமலையார் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள கலையரங்கத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்ற நிலையில், 50-க்கும் மேற்பட்ட நடன இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்