தற்போதைய செய்திகள்

ஜே.பி. நட்டாவை எம்.பி. தம்பிதுரை சந்தித்ததன் பின்னணி இதுவா..? கர்நாடக தேர்தலில் கால் பதிக்கிறதா அதிமுக..?

தந்தி டிவி

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில், 2 தொகுதிகளில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை தம்பிதுரை நேரில் சந்தித்துள்ளார். நேற்றைய தினம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம்பிதுரை சந்தித்து பேசிய நிலையில், இன்று ஜேபி நட்டாவை சந்தித்து பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்