தற்போதைய செய்திகள்

சித்தராமையாவை எதிர்த்து நிற்கும் எடியூரப்பா மகன்?.. ஆபரேஷன் 'வருணா' - கர்நாடகாவில் தொற்றிய பரபரப்பு

தந்தி டிவி
• முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்ட நிலையில், சித்தராமையாவின் மகனுடைய தொகுதியான வருணாவில் இம்முறை சித்தராமையாவை களமிறக்கியுள்ளது, காங்கிரஸ். • இந்நிலையில், சித்தராமையாவிற்கு எதிராக தனது மகன் விஜேந்திராவை நிற்க வைக்க பாஜக உயர்மட்ட தலைவர்கள் அளவில் ஆலோசனை நடைபெறுவதாக எடியூரப்பா தெரிவித்திருப்பது, வருணா தொகுதி மீதான அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. • ஏற்கனவே சித்தராமையாவை தோற்கடிக்க அவருக்கு எதிராக பலமான வேட்பாளரை முன்னிறுத்துவோம் என பாஜகவினர் கூறி வந்த நிலையில், எடியூரப்பாவின் மகனை சித்தராமையாவிற்கு எதிராக களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவது வருணா தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான போட்டியை கடுமையாக்கவுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்