தற்போதைய செய்திகள்

கர்நாடக தேர்தல்.. அதிரடியாக களமிறங்கிய ஓபிஎஸ்

தந்தி டிவி
• கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயாராகிவிட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. • அதில் கர்நாடகாவில் நிர்வாகிகள் நியமனம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்புகளை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • இதில் ஓபிஎஸ் தரப்பு கர்நாடக மாநில செயலாளராக கே குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். • அதுமட்டுமின்றி தலைவர் உட்பட 63 நிர்வாகிகள் பட்டியலையும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்