தற்போதைய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவு என அறிவித்த உடனே சூப்பர்ஸ்டார் நடிகருக்கு வந்த சோதனை - மர்ம நபர் வார்னிங்

தந்தி டிவி
• பாஜகவுக்கு பிரசாரம் -ஆபாச படம் வெளியாகும் மிரட்டல் • "கர்நாடகாவில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வேன்..." • கன்னட நடிகர் கிச்சா சுதீப் அதிரடி அறிவிப்பு • "ஆனால்... தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை" • பாஜக கொள்கையை ஏற்கிறீர்களா...? சுதீப் மழுப்பல் • "உங்கள் ஆபாச வீடியோக்கள் எல்லாம் அம்பலமாகும்..." • நடிகர் சுதீப்பிற்கு பறந்த எச்சரிக்கை மெயில்... • "சினிமா துறையில் இருந்துதான் மிரட்டல் கடிதம்" • சரியான பதிலடியை கொடுப்பேன் - சுதீப் • இந்தி கட்சிக்கு பிரசாரம் எப்படி? இணையவாசிகள் கேள்வி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்