தற்போதைய செய்திகள்

"குஜராத் தேர்தலில் பயன்படுத்தியதை இங்கே பயன்படுத்தக்கூடாது.." கர்நாடக காங்கிரஸ் தலைவர் அதிரடி

தந்தி டிவி
• குஜராத் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்களை கர்நாடக தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. • இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், தேர்தல் ஆணையத்திடம் குஜராத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். • வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் போது, அதன் உண்மை தன்மையை நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார். • தாங்கள் சென்று அதை பரிசோதித்த பிறகு அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்