தற்போதைய செய்திகள்

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா - பெங்களூரு சென்றார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

 கர்நாடக முதல்வர் பதவியேற்பு விசாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்றார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதனிடையே, நாளைய பதவியேற்பு விழாவில். நிதிஷ்குமார், ஹேமந்த் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, மெகபூபா முஹ்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், வைகோ உள்பட 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்