தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கத்தியால் குத்திய நபர்.. சுற்றி வளைத்து துவைத்தெடுத்த மக்கள் - குமரியில் பரபரப்பு.. தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வீடு புகுந்து இளைஞரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். • கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ரிசனிஸ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோ என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. • இந்நிலையில், வினோ தனது சகோதரன் கவாஸ்கருடன் சேர்ந்து ரிசனிஸ் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கத்தியால் குத்தியுள்ளார். • சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வினோவை மடக்கிப் பிடித்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர். • இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்