தற்போதைய செய்திகள்

கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி - நேரில் சென்று பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி
• திமுக எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். • நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் அரவிந்தன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். • அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த‌தை அடுத்து, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். • அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்