தற்போதைய செய்திகள்

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

தந்தி டிவி

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு, திமுக எம்பி கனிமொழி டிவிட்டர் மூலம் மன்னிப்பு கோரினார். திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், பாஜக நிர்வாகியான குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில், பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி டிவிட்டரில் பதிலளித்துள்ளார். யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள கனிமொழி, தனது கட்சியும் தலைவர் ஸ்டாலினும் இதனை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறி, இந்த பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்