தற்போதைய செய்திகள்

தான் செல்ல இருந்த ரயிலையே மறித்து போராட்டத்தில் இறங்கிய கே.எஸ்.அழகிரி - கும்பகோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்பை கண்டித்து காங். ரயில் மறியல் • கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி • கே.எஸ்.அழகிரியுடன் 10க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் பங்கேற்றதால் அதிர்ச்சி • கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் உறுப்பினர் இருப்பது குறிப்பிடத்தக்கது • தான் பயணிக்க இருந்த ரயிலை மறித்தே கே.எஸ்.அழகிரி போராட்டம் • கும்பகோணத்தில் இருந்து, சென்னை புறப்பட்ட போது தீர்ப்பை அறிந்து திடீர் போராட்டம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்