தற்போதைய செய்திகள்

தலைகீழாக ஏற்றப்பட்ட கட்சி கொடி.. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செயலால் சர்ச்சை

தந்தி டிவி
• மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி கொடியை தலைகீழாக ஏற்றியது சர்ச்சையாகி உள்ளது. • மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை குறித்து விளக்கி கொடி ஏற்றி, கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். • அதன் படி, வாடிப்பட்டிக்கு வந்த அவர், கொடியேற்றிய போது அது தலைகீழாக இருந்தது. • தொண்டர்கள் கூச்சலிட்டதும், சுதாரித்து கொண்ட அழகிரி, இறக்கி விட்டு மாற்றுங்கள் என, கூறி சென்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்