தற்போதைய செய்திகள்

#Justin|| காலையிலே சென்னை எக்ஸ்பிரசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரயிலில் பயங்கர சத்தம்.. குலைநடுங்கிய பயணிகள்

தந்தி டிவி

ரயிலை கவிழ்க்க சதியா? - விசாரணை

வீரவர் கோயில், திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததால் பரபரப்பு

ரயிலை கவிழ்க்க சதியா? என ரயில்வே போலீசார் விசாரணை

வீரவர் கோயில் பகுதியில் பெங்களூரு - சென்னை செல்லும் ரயில் வழித்தடத்தில் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்கள்

முன்கூட்டியே கண்டறிந்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்