தற்போதைய செய்திகள்

#JUSTIN | மருத்துவ படிப்புக்கு பொது கலந்தாய்வு - ஈபிஎஸ் எதிர்ப்பு

தந்தி டிவி

பொது கலந்தாய்வு - ஈபிஎஸ் எதிர்ப்பு

மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

"மறுபரிசீலனை செய்து தற்போதைய நடைமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்"

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் எந்த சட்டத்தையும் அதிமுக ஆதரிக்காது - ஈபிஎஸ்

பொது கலந்தாய்வு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல - ஈபிஎஸ்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே