தற்போதைய செய்திகள்

#JUSTIN பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு

தந்தி டிவி

மீண்டும் பள்ளிகல்வி இயக்குநர் நியமனம்/கோப்புக்காட்சி

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் நியமனம்

பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போதைய தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குனராக நியமனம்

பாடநூல் கழகத்தின் உறுப்பினர் செயலராக இருக்கும் கண்ணப்பன் தொடக்கக்கல்வி இயக்குனராக நியமனம்

5 இயக்குனர்கள், 7 இணை இயக்குனர்கள் அதிரடி பணியிட மாற்றம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்