தற்போதைய செய்திகள்

#JUSTIN || பிளஸ் 1 மாணவர்களுக்கு குட் நியூஸ்..?கிரீன் சிக்னல் காட்டியதா தேர்வுத்துறை..?

தந்தி டிவி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

11 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை/நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு இருக்காது என தகவல்

மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்த செய்ய, தேர்வுத்துறை பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்