தற்போதைய செய்திகள்

#JUSTIN || ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

தந்தி டிவி

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், எஞ்சின் கோளாறு காரணமாக நெடுந்தீவு அருகே உள்ள பாறை பகுதியில் படகு சிக்கியது

எஞ்சின் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இலங்கை கடற்படை

ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்ப்பு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்