தற்போதைய செய்திகள்

நாளை கிருஷ்ணகிரி வருகிறார் ஜே.பி.நட்டா

தந்தி டிவி
• பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை காலை கிருஷ்ணகிரி வருகிறார். • காலை 11 மணிக்கு பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் அவர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் புதிய மாவட்ட தலைமை அலுவலகங்களை காணொளி முறையில் திறந்து வைக்கவுள்ளார். • பின்னர், கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மதியம் ஒரு மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்