தற்போதைய செய்திகள்

பள்ளத்தில் விழுந்து பத்திரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம் - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

தந்தி டிவி

பள்ளத்தில் விழுந்து பத்திரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம் - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாக அரசு பொய் பரப்புரை செய்வதாக கூறியுள்ள அவர், அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அலட்சியத்தோடு செயல்படுவதாக‌க் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஈபிஎஸ், இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்