தற்போதைய செய்திகள்

ரஜினியை சந்தித்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா - "வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் நாள்"

தந்தி டிவி

ரஜினிகாந்ந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மகிந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் நாளாக இந்த நாள் அமைந்துவிட்டதாக ஜோஷ்னா டிவிட்டரில் மகிழ்ந்துள்ளார். ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய ஆளுமையை சந்தித்தது மிகவும் சிறப்பான தருணம் என நெகிழ்ந்துள்ளார்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு